முதற்பக்கம்


காசாங்காடு கிராம கட்டுரை பகுதிக்கு உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி.
இப்பகுதியில் கட்டுரைகளை அல்லது கவிதைகளை வெளியிட கீழ்காணும் இரண்டில் எதாவது ஒன்றிலாவது அமைய வேண்டும்.

  1. கிராம மக்களுக்கு பயனுள்ள வகையில் அமைய வேண்டும்.
  2. கட்டுரை அல்லது கவிதை இயக்கிய ஆசிரியர் கிராமத்தை சேர்ந்தவராக அமைய வேண்டும்.