கிராமத்தின் மருந்துகள்


கிராம மக்களின் தினசரி வாழ்க்கையில் பயன்பாட்டில் இருக்கும் மருந்துகளும் அவைகள் பற்றிய விளக்கங்களும்.
அனைத்து மருந்துகளும் சிங்கப்பூரிலிரிந்து இறக்குமதி செய்யப்பட்டவை.

கோடாலி தைலம்: (Axe Oil)

Axe Oil - LKF மருத்துவ நிறுவனம் தயாரித்து விநியோகிக்கும் இம்மருந்து கிராமத்தில் அனைத்து வகையான மருத்துவ பயன்பாட்டிற்கும், தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தபடுகிறது. இம்மருந்திற்கு கிராமத்தில் வசிக்கும் 90 சதவித குடும்பத்தினர் வாடிக்கையாளர்கள் ஆவர்.

தயாரிக்கப்படும் நாடு: சிங்கப்பூர்
கலவையில் உள்ள பொருட்கள்: Menthol crystals, camphor, eucalyptus oil, essential oil, methyl salicylate

ஒடிக்கலம்:  (Eau de Cologne)


கர்ணபுறா தைலம்
மீசக்கார தைலம்
டைகர் பாம்ப்

Comments