கட்டுரை உதவி: சுமத்ரா இராமலிங்கம், சூரப்பள்ளம் இணைய சுட்டிகள்: http://www.heritagewiki.org/index.php?title=தமிழ்_எண்கள் ௧ = 1 ௨ = 2 ௩ = 3 ௪ = 4 ௫ = 5 ௬ = 6 ௭ = 7 ௮ = 8 ௯ = 9 ௰ = 10 ௰௧ = 11 ௰௨ = 12 ௰௩ = 13 ௰௪ = 14 ௰௫ = 15 ௰௬ = 16 ௰௭ = 17 ௰௮ = 18 ௰௯ = 19 ௨௰ = 20 ௱ = 100 ௨௱ = 200 ௩௱ = 300 ௱௫௰௬ = 156 ௲ = 1000 ௲௧ = 1001 ௲௪௰ = 1040 ௮௲ = 8000 ௰௲ = 10,000 ௭௰௲ = 70,000 ௯௰௲ = 90,000 ௱௲ = 100,000 ௮௱௲ = 800,000 ௰௱௲ = 1,000,000 ௯௰௱௲ = 9,000,000 ௱௱௲ = 10,000,000 ௰௱௱௲ = 100,000,000 ௱௱௱௲ = 1,000,000,000 ௲௱௱௲ = 10,000,000,000 ௰௲௱௱௲ = 100,000,000,000 ௱௲௱௱௲ = 1,000,000,000,000 ௱௱௲௱௱௲ = 100,000,000,000,000 ஏறுமுக இலக்கங்கள்: 10 = பத்து 100 = நூறு 1,000= ஆயிரம் 1,00,000 = லட்சம் 1,00,00,000 = கோடி 10,00,00,000 = அற்புதம் 1,00,00,00,000 = நிகற்புதம் 10,00,00,00,000 = கும்பம் 1,00,00,00,00,000 = கணம் 10,00,00,00,00,000 = நிகற்பம் 1,00,00,00,00,00,000 = பதுமம் 10,00,00,00,00,00,000 = சங்கம் 1,00,00,00,00,00,00,000 = வெள்ளம் 10,00,00,00,00,00,00,000 = அந்நியம் 1,00,00,00,00,00,00,00,000 = அற்ட்டம் 10,00,00,00,00,00,00,00,000 = பற்றட்டம் 1,00,00,00,00,00,00,00,00,000 = பூறியம் 10,00,00,00,00,00,00,00,00,000 = முக்கோடி 1,00,00,00,00,00,00,00,00,00,000 = மகாயுகம் இறங்குமுக இலக்கங்கள்: 1 - ஒன்று 3/4 - முக்கால் 1/2 - அரை கால் 1/4 - கால் 1/5 - நாலுமா 3/16 - மூன்று வீசம் 3/20 - மூன்றுமா 1/8 - அரைக்கால் 1/10 - இருமா 1/16 - மாகாணி(வீசம்) 1/20 - ஒருமா 3/64 - முக்கால்வீசம் 3/80 - முக்காணி 1/32 - அரைவீசம் 1/40 - அரைமா 1/64 - கால் வீசம் 1/80 - காணி 3/320 - அரைக்காணி முந்திரி 1/160 - அரைக்காணி 1/320 - முந்திரி 1/102400 - கீழ்முந்திரி 1/2150400 - இம்மி 1/23654400 - மும்மி 1/165580800 - அணு 1/1490227200 - குணம் 1/7451136000 - பந்தம் 1/44706816000 - பாகம் 1/312947712000 - விந்தம் 1/5320111104000 - நாகவிந்தம் 1/74481555456000 - சிந்தை 1/489631109120000 - கதிர்முனை 1/9585244364800000 - குரல்வளைப்படி 1/575114661888000000 - வெள்ளம் 1/57511466188800000000 - நுண்மணல் 1/2323824530227200000000 - தேர்த்துகள் |